Wednesday, March 23, 2011

விதி

விதியை மதியால் வெல்லலாம்...

அம்மதி முழுவதுமே மீதமின்றி

இவ்விதிவசம் இருந்தால்,

அம்மதிமகுட கொண்டானே காப்பாற்றனும்...